தமிழ் உருவகம் யின் அர்த்தம்

உருவகம்

பெயர்ச்சொல்

  • 1

    உவமானத்தையும் உவமேயத்தையும் வேற்றுமைப்படுத்தாமல் ஒற்றுமைப்படுத்திக் கூறும் முறை.

    ‘மதிமுகம் என்பது உவமை, முகமதி என்பது உருவகம்’