தமிழ் உருவப்படம் யின் அர்த்தம்

உருவப்படம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவரின் முழு உருவத்தைக் காட்டும் பெரிய படம்.

    ‘அம்பேத்கரின் உருவப்படம் பாராளுமன்றத்தில் திறந்துவைக்கப்பட்டது’