தமிழ் உருவாரம் யின் அர்த்தம்

உருவாரம்

பெயர்ச்சொல்

  • 1

    ஐயனார் கோயிலில் நேர்த்திக்கடனாகச் செய்து நிறுத்திவைக்கப்படும் உருவம்.