தமிழ் உரையாசிரியர் யின் அர்த்தம்

உரையாசிரியர்

பெயர்ச்சொல்

  • 1

    (இலக்கிய, இலக்கண, சமய நூல்களுக்கு) விளக்கம் எழுதும் ஆசிரியர்.