தமிழ் உறங்கு யின் அர்த்தம்

உறங்கு

வினைச்சொல்உறங்க, உறங்கி

  • 1

    தூங்குதல்.

    ‘நோயுற்ற குழந்தையின் அருகில் உண்ணாமல் உறங்காமல் உட்கார்ந்திருந்தாள்’