தமிழ் உற்சவமூர்த்தி யின் அர்த்தம்

உற்சவமூர்த்தி

பெயர்ச்சொல்

  • 1

    (கோயிலில்) உற்சவத்தில் சுவாமி புறப்பாட்டுக்கு என்று இருக்கும் விக்கிரகம்.

    ‘கோயிலில் உற்சவமூர்த்திக்கு அலங்காரம் செய்திருந்தார்கள்’
    ‘சிதம்பரம் கோயிலில் நடராஜர் உற்சவமூர்த்திதான் என்றாலும் அதிகமாக வெளியே எடுத்துச் செல்லப்படுவதில்லை’