தமிழ் உற்சாகப்படுத்து யின் அர்த்தம்

உற்சாகப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    மகிழ்ச்சி கலந்த ஆர்வத்தை ஏற்படுத்துதல்.

    ‘நுழைவுத் தேர்வை அரசு ரத்துசெய்தது தொழில்முறைக் கல்வி பயிலும் மாணவர்களை உற்சாகப்படுத்துவதாக அமைந்தது’
    ‘ஆசிய விளையாட்டுப் போட்டியில் வென்ற விளையாட்டு வீரர்களுக்குப் பரிசு வழங்கி அரசு உற்சாகப்படுத்தியது’