தமிழ் உறிஞ்சுதாள் யின் அர்த்தம்

உறிஞ்சுதாள்

பெயர்ச்சொல்

  • 1

    மை முதலியவற்றை உறிஞ்சி உள்ளிழுத்துக்கொள்ளும் தன்மை கொண்ட ஒரு வகைக் காகிதம்.