தமிழ் உறுக்கு யின் அர்த்தம்

உறுக்கு

வினைச்சொல்உறுக்க, உறுக்கி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு மிரட்டுதல்.

    ‘கண்டபடி குழந்தையை உறுக்காதே’
    ‘இந்த வாத்தியார் எந்த நேரமும் பொடியன்களை உறுக்கிக்கொண்டேயிருப்பார்’