தமிழ் உறுத்துக்கட்டளை யின் அர்த்தம்

உறுத்துக்கட்டளை

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவரின் உரிமைக்கோ சொத்துக்கோ கேடு விளைவிக்க முடியாதவாறு குறிப்பிட்ட நபர்மீது பிறப்பிக்கும் இறுதியான உத்தரவு.