தமிழ் உறுதிப்பிணை யின் அர்த்தம்

உறுதிப்பிணை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (நிலம், வீடு போன்ற) அசையாச் சொத்தை உத்தரவாதமாக அளிக்கும் பிணை; சொத்து ஜாமீன்.