தமிழ் உறுதிபூசுதல் யின் அர்த்தம்

உறுதிபூசுதல்

பெயர்ச்சொல்

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    திருமுழுக்கு பெற்ற ஒருவர் கத்தோலிக்கத் திருச்சபையின் உறுப்பினராக முழுத் தகுதி அடைந்ததை உறுதி செய்யும் சடங்கு.