தமிழ் உறைவிடப் பள்ளி யின் அர்த்தம்

உறைவிடப் பள்ளி

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு மாணவர்கள் கட்டாயமாக விடுதியில் தங்கிக் கல்வி பயிலும் முறையில் நடத்தப்படும் பள்ளி.