தமிழ் உலக்கைக் கொழுந்து யின் அர்த்தம்

உலக்கைக் கொழுந்து

பெயர்ச்சொல்

  • 1

    மந்த புத்தி உள்ள நபர்.

    ‘வீட்டிற்கு வந்தவர்களின் பெயரைச் சரியாகக் கேட்டுவைத்துக்கொள்ளாமல், இப்போது வந்து யாரோ வந்தார்கள் என்கிறாயே; சரியான உலக்கைக் கொழுந்து!’