தமிழ் உலகக் கோப்பை யின் அர்த்தம்

உலகக் கோப்பை

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு விளையாட்டில் சர்வதேச அளவில் போட்டிகள் நடத்தி, வெற்றிபெறும் அணிக்குத் தரும் கோப்பை/அப்படி நடைபெறும் போட்டித் தொடர்.