தமிழ் உலகப் போர் யின் அர்த்தம்

உலகப் போர்

பெயர்ச்சொல்

  • 1

    பல நாடுகளுக்கு இடையே நடைபெறும், பெருத்த சேதத்தை உண்டாக்கும் போர்.