தமிழ் உலகாயதம் யின் அர்த்தம்

உலகாயதம்

பெயர்ச்சொல்

 • 1

  தத்துவம்
  தூலப் பொருள்களே முதலில் தோன்றியவை, உண்மையானவை, அனைத்திற்கும் அடிப்படையானவை என்று கூறும் தத்துவம்.

  ‘உலகாயதவாதம்’

 • 2

  பொருளும் பொருளைச் சம்பாதிப்பதும் முக்கியமானவை என்று கருதும் நடைமுறை வாழ்க்கை.

  ‘அவர் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டிருந்தாலும் அடிப்படையில் உலகாயத விஷயங்களில் கெட்டிக்காரர்’
  ‘‘உலகாயதத்தில் மூழ்கிவிடாமல் இறைவனைச் சேரும் வழியைத் தேடுங்கள்’ என்றார்’