தமிழ் உலக வங்கி யின் அர்த்தம்

உலக வங்கி

பெயர்ச்சொல்

  • 1

    பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்காக வட்டி இல்லாமலோ குறைந்த வட்டியிலோ கடன் கொடுப்பதற்காக உலக நாடுகளால் ஏற்படுத்தப்பட்ட வங்கி.