தமிழ் உல்லம் யின் அர்த்தம்

உல்லம்

பெயர்ச்சொல்

  • 1

    (கடலிலிருந்து இனப்பெருக்கம் செய்வதற்காக ஆறுகளுக்கு வரும்) சுமார் முக்கால் மீட்டர் நீளம்வரை வளரும் (உணவாகும்) வெள்ளி நிற மீன்.