தமிழ் உல்லாசப்பயணம் யின் அர்த்தம்

உல்லாசப்பயணம்

பெயர்ச்சொல்

  • 1

    (பார்க்கத் தகுந்த இடங்களுக்கு மேற்கொள்ளும்) மகிழ்ச்சியான பொழுதுபோக்குப் பயணம்; சுற்றுலா.