தமிழ் உலுத்தன் யின் அர்த்தம்

உலுத்தன்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு நியாயமாக நடந்துகொள்ளாதவன்; அயோக்கியன்.

    ‘குறைவாகக் கூலி கொடுத்து அதிகமாக வேலைவாங்கும் உலுத்தர்கள்’