தமிழ் உலுத்து யின் அர்த்தம்

உலுத்து

வினைச்சொல்உலுத்த, உலுத்தி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு உலுக்குதல்.

    ‘மாங்காயை இன்றைக்காவது உலுத்திப்போடு’
    ‘நாளைக்குப் புளி உலுத்தக் காணிக்கு வா’