தமிழ் உலோகச்சத்து யின் அர்த்தம்

உலோகச்சத்து

பெயர்ச்சொல்

  • 1

    பப்பாளி, கொய்யா, கீரை போன்றவற்றில் இருக்கும், உடல்நலத்திற்குத் தேவையான தாதுப்பொருள்.