தமிழ் உலோகப்போலி யின் அர்த்தம்

உலோகப்போலி

பெயர்ச்சொல்

வேதியியல்
  • 1

    வேதியியல்
    உலோகம், அலோகம் ஆகிய இரண்டின் பண்புகளையும் கொண்டிருக்கும் தனிமம்.

    ‘ஆர்சனிக், ஆண்ட்டிமனி போன்றவை உலோகப்போலிகள்’