தமிழ் உள்குத்தகை யின் அர்த்தம்

உள்குத்தகை

பெயர்ச்சொல்

  • 1

    வீடு, நிலம் போன்றவற்றைக் குத்தகைக்கு அல்லது வாடகைக்குப் பெற்ற ஒருவர் அதை மற்றொருவருக்கு மொத்தத்தையோ ஒரு பகுதியையோ மீண்டும் வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விடும் முறை.