தமிழ் உள்சாதி யின் அர்த்தம்

உள்சாதி

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு சாதியின் உட்பிரிவு.

    ‘நாங்களும் அவர்களும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் வெவ்வேறு உள்சாதியைச் சேர்ந்தவர்கள்’