தமிழ் உள்நீச்சல் யின் அர்த்தம்

உள்நீச்சல்

பெயர்ச்சொல்

  • 1

    நீரின் மேற்பரப்பில் அல்லாமல் உள்ளுக்குள்ளேயே நீந்தும் செயல்.

    ‘உள்நீச்சல் போட்டு அக்கரைவரைக்கும் போய்விடுவேன்’