தமிழ் உள்படம் யின் அர்த்தம்

உள்படம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு பெரிய படத்தின் ஒரு பகுதியைக் காட்டக் கட்டம் கட்டி அதனுள் தரப்படும் சிறிய படம்.

    ‘உலகப் படத்தை முழுப் பக்கத்திற்குக் கொடுத்து அதில் உள்படமாக ஆப்கானிஸ்தானைக் காட்டியிருந்தார்கள்’
    ‘பாராளுமன்றத்தின் முன்பக்கத் தோற்றம். (உள்படம்) சுடப்பட்ட தீவிரவாதி’