தமிழ் உளப்படுத்து யின் அர்த்தம்

உளப்படுத்து

வினைச்சொல்உளப்படுத்த, உளப்படுத்தி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (ஒரு பகுப்பில்) உட்படுத்துதல்.

    ‘‘நாம்’ என்பது கேட்பவரையும் உளப்படுத்திக் கூறும் தன்மைப் பன்மையாகும்’