தமிழ் உள்பாடு யின் அர்த்தம்

உள்பாடு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒன்றின்) உட்பக்கம்.

    ‘சட்டையின் உள்பாட்டில் ஊத்தை பட்டுவிட்டது’
    ‘ஏன் உள்பாட்டாகப் படலைப் போட்டுள்ளாய்?’