தமிழ் உள்ளீடு யின் அர்த்தம்

உள்ளீடு

பெயர்ச்சொல்

  • 1

    (ஒன்றுக்கு) திண்மையைத் தரும் வகையில் உள்ளே இருக்கும் பொருள்.

    ‘மூங்கிலும் தாமரைத் தண்டும் உள்ளீடு இல்லாதவை’

  • 2

    (கதை, கவிதை முதலியவற்றின்) பொருள்; உள்ளடக்கம்.

    ‘கவிதையின் உள்ளீடும் வடிவமும்’