தமிழ் உள்ளது யின் அர்த்தம்

உள்ளது

பெயர்ச்சொல்

  • 1

    உண்மை/உண்மையில் நடந்தது.

    ‘காவல்துறையினரிடம் உள்ளதைச் சொல்லிவிடுவது நல்லது’
    ‘உள்ளதை மறைக்காதே’