தமிழ் உள்ளபடி யின் அர்த்தம்

உள்ளபடி

வினையடை

  • 1

    உண்மையான நடப்புப்படி; உண்மை நிலவரப்படி.

    ‘உள்ளபடி சொல்வதாக இருந்தால் உங்கள்மேல் அவருக்குக் கோபம்’
    ‘உள்ளபடி எனக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது’