தமிழ் உள்ளாடை யின் அர்த்தம்

உள்ளாடை

பெயர்ச்சொல்

  • 1

    உடலில் முதலில் அணியும் ஆடை; வெளியில் தெரியும் ஆடைக்கு உள்ளே இருக்கும் ஆடை.