தமிழ் உள்ளாற்றல் யின் அர்த்தம்

உள்ளாற்றல்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவரின்) உள்ளே அடங்கியிருக்கும் வெளிப்படாத திறன்.

    ‘மாணவர்களின் உள்ளாற்றலைத் தூண்டும் வகையில் கல்வித் திட்டம் அமைய வேண்டும்’