தமிழ் உள்ளூர் விடுமுறை யின் அர்த்தம்

உள்ளூர் விடுமுறை

பெயர்ச்சொல்

  • 1

    (திருவிழா போன்றவை நடக்கும்) குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் அரசு அறிவிக்கும் விடுமுறை.

    ‘கருட சேவையை முன்னிட்டு வரும் 24ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது’
    ‘இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டியை முன்னிட்டு, சென்னையில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது’