தமிழ் உழற்று யின் அர்த்தம்

உழற்று

வினைச்சொல்உழற்ற, உழற்றி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (அலுப்பு, அசதி போன்றவற்றால் படுக்கையில்) புரளுதல்.

    ‘இரவு முழுதும் படுக்கையில் உழற்றிக்கொண்டேயிருந்தான்’