தமிழ் உழவாரம் யின் அர்த்தம்

உழவாரம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (புல் செதுக்கப் பயன்படும்) களைக்கொத்தி போன்ற சிறிய சாதனம்.