தமிழ் உழவியல் யின் அர்த்தம்

உழவியல்

பெயர்ச்சொல்

  • 1

    மண் பரிசோதனை, உழவு செய்யும் முறைகள், உரமிடுதல், பயிர் உற்பத்தி போன்ற வேளாண்மைச் செயல்பாடுகளை உள்ளடக்கிய பிரிவு.

    ‘உழவியல் முறைகளைப் பொறுத்து மகசூல் வேறுபடும்’