தமிழ் உவர்ப்பு யின் அர்த்தம்

உவர்ப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (உப்பின்) கரிப்பு.

    ‘நிலத்திலும் நீரிலும் உவர்ப்புச் சுவை இருக்கிறது’

  • 2

    துவர்ப்பு.