தமிழ் ஊக்கச் சலுகை யின் அர்த்தம்

ஊக்கச் சலுகை

பெயர்ச்சொல்

  • 1

    தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய பகுதிகளில் தொழில் துவங்குபவர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் வரி முதலியவற்றில் அரசு அளிக்கும் சலுகை.