தமிழ் ஊக்கு யின் அர்த்தம்

ஊக்கு

பெயர்ச்சொல்

  • 1

    சிறு தகடு பொருத்தப்பட்ட தலைப்பாகத்தினுள் கூரான முனை உடைய பகுதி பொருந்தும்படி வளைக்கப்பட்ட கம்பி.

  • 2

    (ஆடைகளில் பித்தான்களுக்குப் பதிலாகப் பொருத்தப்படும்) வளைந்த சிறு கம்பி; கொக்கி.