தமிழ் ஊக்குவிப்பு யின் அர்த்தம்

ஊக்குவிப்பு

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு ஊக்கம் தருவதாக அமைவது.

    ‘பிரதமரின் வருகை பூகம்ப நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்தோருக்கு மிகுந்த ஊக்குவிப்பாக இருந்தது’