தமிழ் ஊக்க மருந்து யின் அர்த்தம்

ஊக்க மருந்து

பெயர்ச்சொல்

  • 1

    (விளையாட்டு வீரர்கள்) போட்டிகளில் திறமையை அதிகப்படுத்திக்கொள்ள விதிமுறைகளுக்கு முரணாகப் பயன்படுத்தும் ஒரு வகை மருந்து.

    ‘போட்டியில் வென்ற வீரர் ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டதால் அவருக்குத் தரப்பட்ட பதக்கம் திரும்பப்பெறப்பட்டது’