தமிழ் ஊசியிலை மரம் யின் அர்த்தம்

ஊசியிலை மரம்

பெயர்ச்சொல்

  • 1

    கூம்பு வடிவக் காய்களையும் ஊசி போன்ற இலைகளையும் கொண்ட, இலையுதிர் காலத்தின்போது இலைகளை உதிர்க்காத (குளிர்ப் பிரதேசங்களில் வளரும்) ஒரு வகை மரம்.