தமிழ் ஊடகம் யின் அர்த்தம்

ஊடகம்

பெயர்ச்சொல்

 • 1

  இயற்பியல்
  ஒலி, ஒளி முதலியவற்றை ஊடுருவிச் செல்ல அனுமதிக்கும் (காற்று, நீர், கண்ணாடி போன்ற) பொருள்.

 • 2

  (கருத்து முதலியவற்றை) வெளிப்படுத்த உதவும் சாதனம்.

  ‘திரைப்படம் ஒரு சக்திவாய்ந்த ஊடகம்’
  ‘ஊடகங்களின் வளர்ச்சி’

 • 3

  ஒரு உயிரி அல்லது திசு வளர்வதற்கான சத்துகளைக் கொண்டிருக்கும் (பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டிருக்கும்) திரவம் அல்லது திடப்பொருள்.