தமிழ் ஊட்டி யின் அர்த்தம்

ஊட்டி

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு குரல்வளை; கண்டம்.

    ‘அரிவாளால் ஊட்டியை அறுத்துக் கொலைசெய்திருக்கிறார்கள்’