தமிழ் ஊடுகதிர் யின் அர்த்தம்

ஊடுகதிர்

பெயர்ச்சொல்

இயற்பியல்
  • 1

    இயற்பியல்
    உடலின் உள்ளுறுப்புகளை அல்லது பெட்டி போன்றவற்றுக்குள் இருக்கும் பொருள்களைப் படம் பிடிக்கப் பயன்படும் ஒளிக்கதிர்.

    ‘விமான நிலையத்தில் பயணிகளின் பெட்டிகளை ஊடுகதிர்கொண்டு சோதனையிடுகிறார்கள்’