தமிழ் ஊனமுற்றோர் யின் அர்த்தம்

ஊனமுற்றோர்

பெயர்ச்சொல்

  • 1

    உடற்குறை உடையவர்கள்.

    ‘ஊனமுற்றோருக்குப் பேருந்துகளில் தனி இருக்கைகள் அளிக்கப்பட்டுள்ளன’