தமிழ் ஊமாண்டி யின் அர்த்தம்

ஊமாண்டி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பூச்சாண்டி.

    ‘அழாமல் அப்பத்தைச் சாப்பிடு, இல்லாவிட்டால் ஊமாண்டியிடம் பிடித்துக்கொடுத்துவிடுவேன்’